யுஎஸ் ஏவுகணை தாக்குதல்-பாக் தலிபான் தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil

வட மேற்கு பாகிஸ்தானில் அமெரிக்காவின் விமானியில்லா விமானங்கள் (unmanned aerial vehicle-UAV) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மெஹ்சூதின் மாமனாரின் வீடு நொறுங்கியது.
இந்த வீட்டில் தான் மெஹ்சூத் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் மெஹ்சூத் பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் கருதுகிறது.
இத் தாக்குதலில் மெஹ்சூதி்ன் இரண்டாவது மனைவி பலியாகிவிட்டதும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலைக்குக் காரணமானவர் மெஹ்சூத் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான் உறுதி செய்தது...
இந் நிலையில் மெஹ்சூத் கொல்லப்பட்டுவிட்டதை தலிபான் அமைப்பும் உறுதி செய்துள்ளதாக பாகிஸ்தானின் டான் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
More From
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications