செப்டம்பர் முதல் ஏர் இந்தியாவின் 54 குறைந்த கட்டண விமானங்கள்!
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா நாளொன்றுக்கு மொத்தம் 300 விமானங்களை இயக்கி வருகிறது.
இவற்றில் 54 விமானங்களை குறைந்த கட்டண சேவையின் கீழ் இயக்க முடிவு செய்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் நாளொன்றுக்கு 150 விமானங்களை குறைந்த கட்டணத்தில் இயக்கப் போவதாக அர்விந்த் ஜாதவ் தெரிவித்தார்.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏர் இந்தியாவின் நஷ்டம் முழுவதையும் சரிக்கட்டி விடுவோம் என்றும், தற்போது இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் தரைக் கட்டுப்பாடு, பொறியியல் பிரிவு, கார்கோ மற்றும் விமான பயிற்சி போன்றவற்றை துணை நிறுவனங்களாக அல்லது கூட்டு நிறுவனங்களாக மாற்றிவிடவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
மேலும் ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த உடனடியாக ரூ.11000 கோடிக்கு நிதியுதவியை வழங்க வேண்டும் என்றும் அரவிந்த் ஜாதவ் கேட்டுக் கொண்டார்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications