திமுக அரசின் சாதனைகளை மக்கள் பாராட்டுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்
தேக்கடி: திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை மக்கள் பாராட்டுகிறார்கள், வரவேற்கிறார்கள். தொடர்ந்து நிகழ்த்தப் போகும் சாதனைகளைக் காண ஆவலாக உள்ளனர் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கம்பம்த தொகுதியில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தேக்கடியில் இரவில் தங்கினார்.
நேற்று தனது இரண்டாவது நாள் பிரசாரத்தை தொடங்குவதற்காக புறப்பட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஸ்டாலின் கூறுகையில், கடந்த பொதுத்தேர்தல், பாராளுமன்ற தேர்தலை விட மக்கள் அதிக ஆவலுடனும், எழுச்சியுடனும் உள்ளனர். கடந்த 3 ஆண்டு கால சாதனைகளை பெரிதும் வரவேற்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. தமிழகத்தின் உரிமையை எந்த வித காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இரு மாநில பிரச்சினைகளை அனுசரித்து, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications