உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு: 43 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 43 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதி்ல் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்திய-திபெத் எல்லையில் உள்ள ஜேத்தலன், லா, மாதி ஆகிய கிராமங்கள் சரிந்து வந்த மண், பாறைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமங்கள் முழுமையாகவே அழிந்துவிட்டன. பேய் மழையால் ஒரு சிறிய மலையே அப்படியே சரிந்துவிட்டது.
இதில் 43 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்தவுடன் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 15 உடல்கள மீட்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications