திருமங்கலத்தைப் போல கம்பத்தில் திமுகவினர் முறைகேடு - வரதராஜன் புகார்
சென்னை: திருமங்கலத்தில் செய்ததைப் போல கம்பம் தொகுதியில் திமுகவினர் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக என்.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கம்பம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் கூடலூரில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம் செய்கின்றனர்.
அதேபோல் கொம்பையில் ஆயிரக்கணக்கானோருக்கு மது மற்றும் கறி விருந்து நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட திமுகவினர், வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களுடன் சுற்றுகின்றனர்.
திருமங்கலம் பாணியை கம்பம் தொகுதியிலும் செயல்படுத்த தொடங்கி உள்ளதையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கண்டிக்கிறது.
தேர்தல் விதிமீறல்களை தொடக்கத்திலேயே தடுக்கவும் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications