இந்து மதத்துக்கு மாறிய 207 தலித் கிறிஸ்தவர்கள்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே 207 தலித் கிறிஸ்துவர்கள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் முன்னிலையில் இந்து மதத்தை தழுவினர்.
கொடைக்கானலுக்கு அருகே தாமரைகுளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் பல வசித்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களில் 54 குடும்பத்தை சேர்ந்த சுமார் 207 பேர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி இந்து மதத்துக்கு மாறினர்.
இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு மதுரை மண்டல விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோகன் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் மதம் மாறியவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பிற மதங்களில் ஆதி திராவிடர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்து மதத்திற்கு வருபவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்றார் வேதாந்தம்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications