கற்பைப் போல எண்ணி வாக்களிக்க வேண்டும் - இல.கணேசன்
ஸ்ரீவைகுண்டம்: வாக்காளர்கள் கற்பைப் போல எண்ணி தூய மனதுடன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாஜக வேட்பாளர் சந்தனகுமாரை ஆதரித்து புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் இல.கணேசன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தேர்தல் என்றாலே வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். தொண்டாமூத்தூர், பர்கூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய சென்றேன். அந்த தொகுதிகளில் ஆளூம் கட்சியினர் சார்பில் வீடு வீடாக சென்று பணம் விநியோகிக்கப்படுகிறது. தேர்தல் வேலை என்ற வார்த்தைக்கே இப்போது அர்த்தம் மாறி விட்டது.
திருமங்கலம் பார்முலா என்பது அரசியலில் புதிதாக இணைந்த கெட்ட வார்த்தை, வாக்காளர்கள் இந்த பார்முலாவை நம்ப கூடாது. மனசாட்சி படி வாக்காளர் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதை கற்பை போல எண்ணுங்கள். அதை மாசுப்படுத்த இடம் கொடுக்காதீர்கள்.
ஐனநாயகத்தை நம்பாதவர்கள்தான் தேர்தலில் பணம் கொடுக்கின்றனர். தேர்தல் ஆணையம் வெறும் சீறும் பாம்புதான். அது தவறு செய்பவர்களை கொட்டாது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications