இந்தியாவின் சுகாதார மையமாக துடிக்கும் புதுச்சேரி
புதுச்சேரி: சுகாதார துறையில் நாட்டின் முன்னோடியாக திகழ தேவையான நடவடிக்கைகளை புதுச்சேரி எடுத்து வருவதாக சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குட்டி யூனியன் பிரேதங்களில் ஒன்று புதுச்சேரி. சுகாதார துறையில் வேகமான வளர்ச்சி காண புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறது.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையும் சிறப்பாக உள்ளது.
சுகாதார துறையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். விரைவில் அதை எட்டிவிடுவோம்.
கிராம பகுதிகளில் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு சார அமைப்புகளும் செயல்பட்டு சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றன என்றார்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக பிரான்சை சேர்ந்த பார்டேஜ் டான்ஸ் லி மான்டே என்ற அமைப்பின் கிளை சுகாதார மேம்பாட்டுக்காக புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது.
இந்த கிளையின் தலைவராக இருக்கும் டாக்டர் நல்லம் கூறுகையில், பாரிஸ் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு அடிக்கடி புதுச்சேரி கிராம பகுதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications