குற்றாலத்தில் மாரடைப்பால் சுற்றுலா பயணி பலி
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.
நாமக்கல் அருகில் உள்ள பரமத்திவேலூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வக்கீல் தொழில் செய்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் பஸ்சில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அருவியில் குளித்தனர்.
பாலகிருஷ்ணன் மெயின் அருவிக்கு செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நடுரோட்டில் சுருண்டு விழுந்தார்.
இதுகுறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
பாலகிருஷ்ணன் இறந்ததை கண்டு அவருடன் வந்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications