ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் - அமெரிக்க நிபுணர்கள்
வாஷிங்டன்: பன்றிக் காய்ச்சல் அடுத்த சுற்று தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இம்முறை உலக நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேரை அது பாதிக்கும் என்று அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக நாடுகளை பன்றிக் காய்ச்சலை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் வரும் நாட்களில் பன்றிக் காய்ச்சல் உலக நாடுகளில் பல லட்சம் பேரை பாதிக்கும், கடும் விளைவுகளை அது ஏற்படுத்தும் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாப்னர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் இன்னும் அழியவில்லை. அது உலக நாடுகளை வரும் நாட்களில் மிக மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
2வது சுற்று பாதிப்புக்கு அது தயாராகி வருகிறது. இதை எதிர்கொள்ள உலக நாடுகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பல லட்சம் பேரை அது பாதிக்கும் அபாயம் உள்ளது. மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றார்.
இதற்கிடையே, வட அமெரிக்க தலைவர்கள் மெக்சிகோவில் கூடி பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். வட அமெரிக்க கண்டத்தில் 2வது சுற்று பன்றிக் காய்ச்சல் பரவல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications