தாசில்தாரை மிரட்டிய தேமுதிகவினர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கூடலூர்: தேர்தல் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்சி கொடி, தோரணம் ஆகியவற்றை அகற்ற கூறிய தாசில்தாரை தேமுதிகவினர் மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேமுதிகவினர் கட்டிய கட்சிக் கொடி, தோரணங்கள் ஆகியவற்றை அகற்றுமாறு தேனி தாசில்தார் அப்துல், கூடலூர் நகராட்சி கமிஷனர் வெற்றியரசு கூறியுள்ளனர்.
அப்போது அவர்களுக்கும் தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில், தாசில்தார் அப்துல்லை தேமுதிகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (32) உட்பட சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாசில்தார் அப்துல் கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் போரில் தேமுதிகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications