கோஸ்டாரிகா அதிபருக்குப் பரவியது பன்றிக் காய்ச்சல்

68 வயதாகும் அரியாஸ், இன்று காலை இருமல் மற்றும் சளியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இத்தகவலை அந்த நாட்டு நாடாளுமன்றத் தலைவர் பிரான்சிஸ்கோ அன்டோனியா பச்சிகோ தெரிவித்துள்ளார்.
பச்சிகோ தொடர்ந்து கூறுகையில், அதிபர் நல்ல நிலையில் உள்ளார். அவரது நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார் என்றார்.
அதிபர் அரியாஸ், நோபல் அமைதிப் பரிசைப் பெற்றவராவார். ஹோண்டுராஸ் பிரச்சினையில் இவர் மத்தியஸ்தராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோஸ்டாரிகாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications