ஸ்ரீவைகுண்டம் இடைதேர்தல்-தலைவர்கள் முற்றுகை
தூத்துக்குடி: ஆகஸ்ட் 16ம் தேதியுடன் பிரசாரம் முடிவடைவதால், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதியன்று நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனைத்து கட்சியினரும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரி்த்து இன்று தமிழக காங் கமிட்டி தலைவர் தங்கபாலு மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் ஊர் ஊராக ஆதரவு திரட்டுகின்றனர். தங்கபாலு நாளையும் பிரச்சாரம் செய்கிறார். இதனால் திமுக, காங் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தேமுதிக சவுந்திரபாண்டியனை ஆதரித்து பிரேமலதா இன்றும், நாளையும் பர்கூர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் அக்கட்சியினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்திய கம்யூ கட்சியினரும் தங்கள் பாணியில் துவக்கம் முதலே வலம் வருகின்றனர். தா.பாண்டியன், நல்லகண்ணு போன்றோர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துள்ள நிலையில் தொடர்ந்து வேட்பாளர் தனலெட்சுமி குக்கிராமங்களில் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபோல் பாஜக வேட்பாளர் சந்தனகுமாரும் தன் பங்குக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தொகுதி முழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications