சுதந்திர தின பாதுகாப்பு-ரயில்களில் பார்சலுக்கு தடை
சென்னை: சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே ஊழியர்கள் சந்தகேத்துக்குரிய பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் தினம் வெகு விமர்சிகையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழா கொண்டாட்டங்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தீவிரவாதிகள் தங்களது பயங்கரவாத செயலுக்கு ரயில்வே துறையை பயன்படுத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் நெரிசல் அதிகம் கொண்ட ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் நாளை 14.08.2009 முதல் 17.08.2009 வரை நான்கு நாட்களுக்கு ரயில்வே ஊழியர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு கேட்டு கொண்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து வகையான பார்சல்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்னர் அனுப்புமாறு கூறியுள்ளது. ரயில் பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் ஆகியோரை 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications