ஜப்பானில் கடும் பூகம்பம் - ஒருவர் பலி - 100 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் ஒரு கடும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம்தான் ஜப்பான் பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.49 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டராக இருந்தது. இதனால் ஜப்பானின் பல பகுதிகள் குலுங்கின.
பூகம்பத்தின் மையப் பகுதி, ஹசிஜோஜிமா என்ற தீவில் இருந்தது. டோக்கியோ உள்பட மத்திய ஜப்பான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த பூகம்பத்திற்கு ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பூகம்பத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உலகில் நிகழும் பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானில்தான் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications