டெல்லி: முதல்வர்கள் மாநாட்டில் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் வரும் 17ம் தேதி நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்குப் பதிலாக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாத ஊடுருவலைத் தடுத்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசி்க்கப்படவுள்ளது.
மேலும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், வறட்சி நிலவரம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல், நதி நீர் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications