நாஸ்டாக்கில் ஒளிர்ந்த மூவர்ணக் கொடி!
நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக் எலெக்ட்ரானிக் போர்டில் இந்தியாவின் மூவர்ணக் கொடி நிறம் ஒளிர வைக்கப்பட்டது. பங்குச் சந்தையின் வர்த்தக நேர முடிவில் இறுதி மணி ஒலிப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர் பிரபு தயாள் கவுவிக்கப்பட்டார்.
மன்ஹாட்டனில் உள்ள நாஸ்டாக் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
உலகின் முதல்நிலை பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் நடந்த இந்த நிகழ்ச்சி, இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் பெற்று வரும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக உள்ளது.
'நவீன இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்று. இந்தியாவின் பிரிக்க முடியாத பொருளாதாரத் துணைவன் அமெரிக்கா என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சி இது' என்றார் பிரபு தயாள்.
இந்த நிகழ்ச்சி நடந்த போது நாஸ்டாக் அமைந்துள்ள டைம் சதுக்கத்தில் உள்ள எலெக்ட்ரானிக் போர்டில் இந்தியாவின் தேசியக் கொடி ஒளிர்ந்த வண்ணமிருந்தது.
-
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications