மெரீனாவி்ல் கடற்கரையில் பிளாஸ்டிக்குக்கு தடை!
Subscribe to Oneindia Tamil

மெரீனா கடற்கரையை பொலிவுபடுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டது.
தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் மக்கள் பிளாஸ்டிக் பைகள், பொருட்களை கொண்டு வர கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சுதந்திர தினமான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications