விமான எரிபொருள் விலை 4.5 சதவீதம் உயர்வு!
டெல்லி: விமான நிறுவனங்கள் நஷ்டம், பெய்ல் அவுட் என புலம்பிக் கொண்டிருக்க அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளுக்கான விலையை 4.5 சதவீதம் உயர்த்தியுள்ளன. சனிக்கிழமை இரவு முதல் இந்த திடீர் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்றவை ஏவியேஷன் டர்பைன் ப்யூயல் எனப்படும் ஏடிஎப் விலையை கிலோ லிட்டருக்கு ரூ.1,662 வரை உயர்த்திவிட்டன. இதன்மூலம் ஒரு கிலோ லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ.38,585 (டெல்லி) ஆக உயர்ந்துள்ளது. அதுவே சென்னையில் ரூ.42,605 ஆகும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.46,819 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 74 டாலராக உயர்ந்துவிட்டது. எனவே இந்த விலை உயர்வு தவிரக்க முடியாதது என இந்நிறுவனங்கள் காரணம் தெரிவித்துள்ளன.
இதனால் விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications