ஓய்ந்தது இடைத்தேர்தல் பிரச்சாரம்-நாளை மறுதினம் வாக்குப் பதிவு

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணித்துள்ளது. ஆனால், அக் கூட்டணியைச் சேர்ந்த இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்,
பர்கூர்:
திமுக-கே.ஆர்.கே.நரசிம்மன்
தேமுதிக-வி.சந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட்-எஸ்.கண்ணு
பாஜக-கி.அசோகன்
சுயேச்சைகள்-5 பேர்
தொண்டாமுத்தூர்:
காங்கிரஸ்-என்.கந்தசாமி
தேமுதிக-தங்கவேலு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- வே.பெருமாள்
பாஜக-சின்னராசு
சுயேச்சைகள்-18 பேர்
கம்பம்:
திமுக-ராமகிருஷ்ணன்
தேமுதிக-அருண்குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ராஜப்பன்
சுயேச்சைகள்-12 பேர்
இளையான்குடி:
திமுக-சுப.மதியரசன்
தேமுதிக-அழகு பாலகிருஷ்ணன்
பாஜக-ராஜேந்திரன்
சுயேச்சைகள்-6 பேர்
ஸ்ரீவைகுண்டம்:
காங்கிரஸ்-எம்.பி.சுடலையாண்டி
தேமுதிக-எம்.சவுந்தரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட்-ஞா.தனலட்சுமி
பாஜக-அ.சந்தனகுமார்
சுயேச்சைகள்-8 பேர்
இந்தத் தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ப.சிதம்பரம், கனிமொழி எம்.பி, காங்கிரஸ் தலைவர்கள், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
இந் நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. வரும் 8ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்று காலை 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications