சுதந்திர தின கொண்டாட்டம்-தடை விதித்த 'நீல் மெட்டல்' நிறுவனம்
சென்னை: சென்னையில் கழிவுகளை அகற்றும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாட தங்கள் ஊழியர்களுக்கு அனுமதி தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஓனிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்த நிலையில் அடுத்த வாய்ப்பு நீல் மெட்டல்-பனால்கா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம் டெல்லியை சேர்ந்த நீல் மெட்டல் மற்றும் கொலம்பியா நாட்டை சேர்ந்த பனால்கா நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 3,000 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் இருக்கும் தலைமை அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு நிர்வாகம் அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஸ் லக்கானி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications