நெல்லை வாலிபருக்கு பன்றி காய்ச்சல் இல்லை
நெல்லை: நெல்லையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட வாலிபருக்கு பன்றி காய்ச்சல் நோய் இல்லை என நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பன்றி காய்ச்சலுக்குரிய ஆயிரம் டாமிப்ளு மாத்திரைகள் சென்னையில் இருந்து நேற்று நெல்லை வந்துள்ளன. தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறி கொண்ட 8 பேரின் சளி, ரத்தம் பரிசோதனைக்காக சமீபத்தில் சென்னை கிங் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது.
அதில் மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சி்முத்துவின் சோதனை முடிவு மட்டும் வந்துள்ளது. அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 பேரின் சோதனை முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.
நாளை முதல் ரயில் நிலையத்தில் சோதனை...
நாளை தேதி முதல் நெல்லை ரயில் நிலையத்தில் 2 டாக்டர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் மும்பையில் இருந்து வரு்ம் பயணிகளுக்கு பன்றி காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்துவார்கள் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications