கச்சா எண்ணெய் 66 டாலராக சரிந்தது!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கடந்த இரண்டு வாரங்களில் மீண்டும் குறைந்தபட்ச விலை அளவை எட்டியுள்ளது கச்சா எண்ணெய். பேரலுக்கு 74 டாலர் வரை விற்பனையாகி வந்த கச்சா எண்ணெய், இப்போது 65.87 டாலராகக் குறைந்துவிட்டது.
ஜூலை மாத இறுதிக்குப் பிறகு இந்த அளவு குறைந்த விலையை கச்சா எண்ணெய் தொட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலை மேலும் தொடரும் என்றும் அவ்வப்போது லேசான உயர்வை எட்டும் என்றும் ஆஸ்திரேலிய நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீளத் தொடங்கிவிட்டதாக பல நாடுகள் அறிவித்துவந்தாலும், அதை உடனடியாக நம்ப மக்கள் தயாராக இல்லை. எனவே தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் இன்றைய பங்கு வர்த்தகம் உலக அளவில் சரிந்துள்ளது.
எனவே கச்சா எண்ணெய் விலை மேலும் சரியக் கூடும் எனத் தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications