அதிகரிக்கும் ஏற்றுமதி - சுறுசுறுப்படையும் திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் பனியன் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்கு கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்கள் ஓரளவு அதிகரிக்கத் துவங்கிவிட்டதால் மீண்டும் பரபரப்பான உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் உற்பத்தியாளர்கள்.
1985-ம் ஆண்டு 15 கோடியாக மட்டுமிருந்த பனியன் ஏற்றுமதி வர்த்தகம், இன்று ரூ.15000 கோடியைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. ஆனால் அமெரிக்க பொருலாதார வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைவு போன்றவை திருப்பூர் பனியன் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியைப் பெருமளவு பாதித்தது.
ஏற்றுமதியும் குறையத் துவங்க, எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் தொழிற்கூடங்கள் டல்லடித்தன.
இந்த நிலையில் இப்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கணிசமான ஏற்றுமதி ஆர்டர்களை திருப்பூர் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஆர்டர்கள் இனியும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது உற்பத்தியாளர்களுக்கு. மேலும் காட்டன் துணிகளுக்குப் பயன்படுத்தும் நூல் விலையும் சீரடையத் துவங்கிவிட்டது.
எனவே மீண்டும் பரபரப்பாக உற்பத்தியைத் துவங்கிவிட்டன திருப்பூர் தொழிற்சாலைகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications