சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி: டெல்லி சென்றுள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். துணை முதல்வரான பின் சோனியாவை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
டெல்லியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்தது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வரான ஸ்டாலின் இம் மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் பங்கேற்ற பின் சோனியாவை அவரது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சென்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின்,
காங்கிரஸ் தலைவர் சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து சோனியா கேட்டறிந்தார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தோம். பிரதமரையும் தனியாக சந்தித்து பேச இருக்கிறேன் என்றார்.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications