தொண்டாமுத்தூர் - காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறைகள்: பெஸ்ட் ராமசாமி
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றது என்று கொ.மு.க மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி குற்றம் சாட்டினார்.
கோவையில் கொ.மு.க மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறுகையில்,
தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியினர் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று காலை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பூலுவபட்டி பகுதியில், வாக்காளர்களுக்கு, திமுக -வினர் பணம் கொடுப்பதாக தகவல் வந்தது .
சம்பவ இடத்திற்கு சென்று எங்கள் கட்சியினர் கேட்டபோது திமுகவினருடன் கைகலப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, கொ.மு.க -வை சேர்ந்த வைரவேல், செல்வராஜ், உட்பட நான்கு பேர் மீது, ஜாமீனில் வரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆளும் கட்சியினர் மீது பெயரளவில் சிறிய வழக்குகளை பதிவு செய்து விட்டனர்.
பணம் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் இருந்தால், உடனே தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கலாம் என்கின்றனர். ஆனால், தேர்தல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என்பதால், நெருக்கடிக்கு பயந்து இது போன்ற சம்பவங்களை கண்டு கொள்வதில்லை. இதனால் தான் அ.தி.மு.க - தேர்தலில் பங்கு கொள்ளவில்லை போலும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications