ரஷ்யாவில் குண்டு வெடிப்பு-19 பேர் பலி
மாஸ்கோ: தெற்கு ரஷ்யாவின் நஸ்ரான் நகரில் இன்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் பலியாயினர்.
ரஷ்யாவின் ஆளுமையில் உள்ள இன்குசெடியா குடியரசின் தலைநகரான நஸ்ரானி்ல் நடந்த இந்தத் தாக்குதலி்ல் குழந்தைகள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
செசன்யாவை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் நடந்துள்ள தாக்குதலுக்கு செசன்ய தீவிரவாதிகளே காரணம் என்று கருதப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் கோரி செசன்யாவில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் குண்டு வெடித்து 10 பேர் பலி:
அதே போல பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் அருகே ஷாப்குவாடர் நகரில் மலை பகுதியில் பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இராக்கில் குண்டு வெடித்து 8 பேர் பலி..
இராக் தலைநகர் பாக்தாத் அருகே சந்தையில் நேற்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 8 பேர் பலியாயினர். 21 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications