நெல்லை மாணவருக்கு டெங்கு காய்ச்சல்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் இலஞ்சியில் மாணவர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம், இலஞ்சியிலுள்ள கோமதி நகரை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் சுரேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.
இந்நிலையில் அந்த சிறுவன் கடந்த ஒரு வார காலமாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர்கள் அருகிலிருந்த மருத்துவமனைகளில் காட்டினர். ஆனால், காய்ச்சல் குணமடையவில்லை.
இதையடுத்து அந்த மாணவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். அப்போது அந்த மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இலஞ்சியில் இந்த நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறை தடுப்பு நடவடிக்கைகளை எடு்த்து வருகிறது. வல்லம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வினியோகம் செய்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications