வேர்டு விற்பனைக்கு தடை-எதிர்த்து மைக்ரோசாப்ட் மேல் முறையீடு

தங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'வேர்டு-2003' மென்பொருளை மைக்ரோசாப்ட் விற்பனை செய்வதாகக் கூறி கனடாவின் டொரண்டோவைச் சேர்ந்த 'i4i' நிறுவனம் 2007-ல் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மைக்ரோசாப்டுக்கு எதிராக தீர்ப்பு வெளியானது. புகழ்பெற்ற வேர்டு மென்பொருள் விற்பனைக்குத் தடைவிதித்து தீர்ப்பளித்தது டெக்ஸாஸ் நீதிமன்றம்.
மேலும் 60 தினங்களுக்குள் 290 மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டை i4i நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
i4i நிறுவனம் இந்த மென்பொருளைச் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், வேர்டு 2003-க்கு துணை மென்பொருட்களைத்தான் இந்த நிறுவனம் தயாரித்திருப்பதாகவும், வேர்டு 2003 தங்களுடைய பிரத்தியேக தயாரிப்பு என்றும் தனது மனுவில் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
எனவே வேர்டு 2003 விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தடை விதிக்குமாறு மைகேரோசாப்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications