கம்பத்தில் திமுக வெற்றி: இரட்டிப்பான தேமுதிக வாக்குகள்
கம்பம்: கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 57 ஆயிரத்து 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ராமகிருஷ்ணனுக்கு 81,515 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அருண்குமார் 24,142 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார்.
மார்க்சிஸ்ட் வேட்பாளரான ராஜப்பன் பெற்ற ஓட்டுக்கள்-2,303. இவராவது பரவாயில்லை இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 946 வாக்குகளைத் தான் பெற்றுள்ளார்.
இத்தொகுதியை மதிமுகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது திமுக. மதிமுக சார்பிலும் ராமகிருஷ்ணன்தான் முன்பு எம்.எல்.ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக வாக்குகள் இரட்டிப்பாகின...
கம்பம் ராமகிருஷ்ணன் கடந்த முறையை வாங்கியதை விட இம்முறை கூடுதலான ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.
கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 50,761 வாக்குகளைப் பெற்றார். இம்முறை கூடுதலாக 30,754 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் திமுகவுக்கு இங்கு 48,803 ஓட்டுக்கள் கிடைத்தன.
கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 12,360 ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை போட்டியிட்ட அருண்குமார் 24,142 வாக்குகளைப் பெற்றுள்ளார். இங்கு தேமுதிகவுக்கு வாக்கு பலம் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications