ஜெ.வை மக்கள் நிராகரித்து விட்டனர்-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விடுத்த அழைப்பை மக்கள் நிராகரித்து விட்டதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின் நிருபர்ளை சந்தித்த அவர் அளித்த பேட்டி:
போட்டி இல்லாமல் தேர்தல் 5 இடங்களிலும் நடைபெற்றது என்று சொல்லப்பட்டாலும் கூட்டணியிலே உள்ள கட்சிகளின் தொண்டர்களும், முன்னணியினரும் கடுமையாக உழைத்தார்கள்.
அந்த அளவிற்குப் பிரசாரம் நடைபெற்றிருக்கிறது. ஆகவே உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி இது என்றே சொல்லலாம்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சொன்னதை மக்கள் ஏற்கவில்லை.
வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல், வாக்காளப் பெருமக்கள் வாக்களித்திருப்பது எனக்கு மன நிறைவு தருகிறது என்றார்.
More From
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications