செப். 7 முதல் ஸ்ட்ரைக்: ஜெட் பைலட்டுகள் அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

ஜெட் நிர்வாகத்தில் நீக்கப்பட்ட ஜி பலராமன் மற்றும் சாம் தாமஸ் ஆகிய விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது என்றும் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தெரிவி்த்திருந்தனர்.
விமானிகள் கில்டில் இந்த இரு விமானிகளும் சேர்ந்ததைக் காரணம் காட்டித்தான் அவர்களை பணிநீக்கம் செய்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே விமானிகள் கில்டு ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது. 700 விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
ஆனால் இதற்கு ஜெட் நிர்வாகம் இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளது.
இதைத் தொடர்ந்தே இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது விமானிகள் கில்டு.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications