தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு
சென்னை: தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் துவங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துபாய், உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் நேற்று தொடங்கியது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவாசல்களில் இஷா தொழுகைக்குப் பின்னர் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது.
ஆனால், தமிழகம் உள்பட இந்தியாவின் பெருமபாலன பகுதிகளில் ரமலான் பிறை நேற்று தெரியவில்லை. இருப்பினும் கேரளா உள்பட பல பகுதிகளில் இன்று முதலே இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி முகம்மத் சலாஹூதீன் அயூப் அறிவித்துளளார்.
மெகா டிவியில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி:
ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இனறு முதல் "மனித குலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் ரமலான் மாதம் முழுவதும் தொடர் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மெகா டிவியில் ஒளிப்பரப்பாகிறது. இதில் பிரபல இஸ்லாமிய அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications