27 மாணவர்களுக்கு லேப்-டாப்கள்: ஸ்டாலின் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப்களை வழங்கினார் துணை முதல்வர் ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 27 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.7 லட்சம் மதிப்பிலான இந்த லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த 59 பேருக்கு பணி நிரந்தர ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 1 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ள சாய்வு இருக்கைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு ரூ. 16 லட்சம் செலவில் விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications