வாஜ்பாயை சந்தித்தார் ஜஸ்வந்த் சிங் - பாஜக அதிர்ச்சி

கடந்த சில நாட்களாகவே பாஜக முகாம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் இன்று பாஜக தலைமைக்கு புது அதிர்ச்சி காத்திருந்தது.
பாஜகவிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், இன்று திடீரென வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். இதை பாஜக தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங்கை சந்திக்க வாஜ்பாய் அனுமதி அளித்தது அவர்களை சங்கடப்படுத்தியுள்ளது. மேலும், ஜஸ்வந்த் நீக்கத்தை வாஜ்பாய் அங்கீகரிக்கவில்லையோ என்ற சந்தேகத்தையும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலி்ல் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார். இருப்பினும் பாஜகவினர் மத்தியில் இன்னும் அவர் உயரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜஸ்வந்த் சிங்கை வாஜ்பாய் சந்தித்தது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜஸ்வந்த் நீக்கம் தொடர்பாக கட்சியின் நிலையில் மாற்றம் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications