கோவை-மதுரையில் பருத்தி விற்பனை மையங்கள்: தயாநிதி மாறன்

கோயம்புத்தூரில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) பிளாடினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது ..
பருத்தி விற்பனை நிலையங்கள், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பருத்தி விளையும் மாநிலங்களில் இருந்து வரும் பருத்தியை உள்ளூர் ஆலைகளுக்கு விற்பனை செய்யும்.
இதனால் நூற்பாலைகள் தமது ஊரிலேயே தரமான பருத்தியை கொள்முதல் செய்ய முடியும்.
இந்த நடவடிக்கையால் நூற்பாலைகள் நூல் விலையை ஒரு கிலோவிற்கு ரூ 2 வீதம் குறைக்க முடியும். இதனால் நூற்பாலைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை சரி செய்து விடலாம்.
இந்திய சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்கு, தரநிலைகளை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை கூட்டுவது, மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகியவை உடனடியாக தேவைப்படுகிறது.
இதனை அடைவதற்காக மெடி டெக் எனப்படும் கருத்தரங்கு அடுத்த மாதம் 1ம் தேதியன்றும், புரோ டெக் செப்டம்பர் மாதம் 15 ம் தேதியன்றும், அக்ரோ டெக் செப்டம்பர் 18 அன்றும், ஜியோ டெக் செப்டம்பர் 23 ம் தேதியன்றும், மொத்தம் 4 கருத்தரங்குகள் புதுடெல்லியில் நடைபெற உள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications