சென்செக்ஸில் இன்று 390 புள்ளிகள் உயர்வு
மும்பை: கடந்த வாரம் முழுவதும் ஊசலாட்ட வர்த்தகத்தால் மண்டை காய்ந்து போன முதலீட்டாளர்களுக்கு, இந்த வாரத்தின் முதல்நாளே அமோகமாக இருந்தது.
இன்று வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே ஏறுமுகத்திலிருந்து சென்செக்ஸ், இறுதியில் 390 புள்ளிகள் உயர்வு கண்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 113 புள்ளிகள் உயர்ந்தது .
அனைத்துத் துறை பங்குகளுமே இன்று லாபத்தில் கைமாறின. ரியல் எஸ்டேட் துறைப் பங்குகளுக்கான குறியீட்டெண்ணில் அதிகபட்சமாக இன்று 5 சதவிகிதம் உயர்ந்தது.
நுகர்பொருள், உலோகங்கள், ஆட்டோ, ஐடி, தொழில்நுட்பத் துறை பங்குகள் அனைத்தும் நல்ல விலையில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஐடிசி, எல் அண்ட் டி, ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், டிசிஎஸ், எச்டிஎப்சி, மாருதி, டாடா ஸ்டீல்... என அனாத்து பங்குகளுமே நல்ல லாபத்தில் கைமாறின.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்துமே இன்று நல்ல முன்னேற்றம் கண்டன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications