அணு ஆயுதங்களை வாங்க முயன்றதாக கேபி கூறினாராம் - இலங்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து நேஷன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அணு ஆயுதங்களையும், அணு ஆயுதத் தொழில்நுட்பத்தையும் மேற்கத்திய நாடுகளிலிருந்து பெற விடுதலைப் புலிகள் முயன்றதாக விசாரணையின்போது கேபி கூறியுள்ளார்.
ஒரு நாடு அல்லாத தனி நபர் அமைப்பு ஒன்று அணு தொழில்நுட்பத்தைப் பெற முயன்றது விடுதலைப் புலிகள் மட்டுமே.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்தி ஆயுதங்களை எல்லாம் எந்தெந்த வழிகளில் வாங்கி அனுப்பப்பட்டது, அதற்குத் தேவையான பணம் எந்தெந்த வழிகளில் திரட்டப்பட்டது என்பது போன்ற முக்கியத் தகவல்களை கேபி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் நேஷன் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications