சென்னை வாலிபர் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வயிற்று வலியால் அவதிப்பட்ட சென்னை வாலிபர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை, வாயலூர் அழகேசன் நகரில் வசித்து வந்தவர் எத்திராஜ். 35 வயதான இவர் அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்ப்டடு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் அவதிப்பட்ட அவர் வீட்டில் தனியறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுக்க தீ பரவ அலறி துடித்துள்ளார். அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தீயை அணைத்தனர். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications