சம்பளத்தை சரியான தேதியில் தர ஏர் இந்தியா ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாதத்துக்கான சம்பளம் இம்மாத இறுதியிலேயே வழங்கப்பட்டு விடும் என்றும், இனி காலதாமதம் ஏற்படாது என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
முன்னதாக ஏர் இந்தியா ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் இணைந்து இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பட்டினிப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்தன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
உடனடியாக சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பல்வேறு அலவுன்ஸ்களை ரத்து செய்தது தொடர்பாக முதல் சுற்றுப் பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக, ஊழியர்களுக்கான சம்பளத்தை சரியான தேதியில் தருவதற்கு நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications