நில அபகரிப்பு- மாஜி திமுக அமைச்சர் ராஜா மீது குற்றப்பத்திரிகை
ஈரோடு: நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் திமுக அமைச்சர் என்கேகேபி ராஜா மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர் என்கேகேபி ராஜா. கடந்த ஆண்டு அவர் மீது போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த வழக்கில் என்கேகேபி ராஜா அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மாதம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சுமார் 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் கடந்த 11ம் தேதி பெருந்துறை ஜூடிசியல் நீதிபதி முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் என்கேகேபி ராஜாவை 14வது எதிரியாக சேர்ந்துள்ளனர். இவரை தவிர்த்து திமுக மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், பெருந்துறை வட்டார செயலாளர் கே.பி.சாமி, நகர செயலாளர் கோபிநாத் ஆகியோரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடத்தப்பட்ட 30 பேரில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வழங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications