சண்டிகர் பளு தூக்கும் போட்டி-தங்கம் வென்ற கோவை வீரர்
Subscribe to Oneindia Tamil
கோவை: சண்டிகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் கோவை வீரர் நாகராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய மற்றும் அகில இந்திய பளு தூக்கும் சங்கம் சார்பில், ஆசிய அளவில் சண்டிகரில் ஆண்கள், பெண்களுக்கான போட்டி சண்டிகரில் நடந்தது. இதில் 12 நாடுகளை சேர்ந்த 329 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட நாகராஜ், 56 கிலோ எடை பிரிவில், 135 கிலோ எடையை தூக்கி, அபார வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளரும் வாழ்த்து கூறினர்.
More From
-
முன்னுக்குப் பின் முரண்.. ஏன் இவ்வளவு தடுமாற்றம்.. கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி -
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலக் குறைவால் கோவையில் சிகிச்சை! -
கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்? -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கோவை சூலூர் அதிர்ச்சி.. வெறும் எக்ஸ் பதிவோடு நின்ற முதல்வர் விஜய்.. கொடூரமாக சொதப்பிய தவெக அரசு -
வேகமாக செயல்படாத விஜய்.. சிரித்த ஐ.ஜி, உளறிய அமைச்சர்.. சூலூர் கேசில் சொதப்பிய தவெக! -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய் -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
புகார் வருவதற்கு முன்பே சம்பவம் அரங்கேறிவிட்டது.. கோவை சிறுமி வழக்கில் அமைச்சர் சம்பத் அப்டேட் -
Vijay: கோவை சூலூர் சிறுமி குறித்து சொல்லிக் கொண்டே இருந்த தாய்! போனில் உடைந்து பேசிய விஜய்!












Click it and Unblock the Notifications