மோடிக்கு 'எப்டிஐ ஆசியன் பெர்சனாலிட்டி' விருது

உலகம் முழுவதும் அரசியல் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருதினை எப்டிஐ இதழ் வழங்கி வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தலைவர்கள், தங்களது பகுதியில் வர்த்தக சூழ்நிலையை சிறப்பாக பராமரிப்போர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்படுகின்றனர் என்று எப்டிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
குஜராத் மாநிலம் கடந்த ஆண்டு 2.8 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்ததாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த நேரடி முதலீடுகளில் 10.3 சதவீதம் என்றும் எப்டிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் பெற்ற நேரடி முதலீடுகளை விட இது 57 சதவீதம் அதிகம். குஜராத் மாநிலம் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதி வேக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் என்றும் எப்டிஐ தெரிவிக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications