வேலூர் ஏ.டி.எஸ்.பி. திடீர் மரணம் - தற்கொலையா?
வேலூர்: வேலூர் மாவட்ட கலால் பிரிவு ஏ.டி.எஸ்.பி. சுதாகர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கலால் பிரிவு ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர். இவருக்கு வயது 52. இவர் ஆம்பூர் அரசு விடுதி ஒன்றில் நேற்றிரவு தங்கினார்.
இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர் கதவை திறந்து பார்த்த போது சுதாகர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வேலூர் மாவட்டம் கலால் ஏ.டி.எஸ்.பி. சுதாகர் உடலை அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஏ.டி.எஸ்.பி. சுதாகர் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுதாகருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications