For Daily Alerts
Just In
அமெரிக்காவில் லேசான நிலநடுக்கம்
ஒக்லஹோமா சி்ட்டி: அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் 20வது பெரிய மாகாணம் ஒக்லஹோமா அந்த நாட்டின் மையப் பகுதியில் உள்ளது. இந் நிலையில் இன்று மதியம் சுமார் 1.52 மணிக்கு இந்த மாகாணத்தின் பொன்டுடோக் கவுன்டியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் இது 3.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மாகாண தலைநகர் ஒக்லஹோமா சிட்டியில் இருந்து சுமார் 63 கிமீ தென் கிழக்கே மையம் கொண்டிருந்தது.
Comments
Story first published: Thursday, August 27, 2009, 17:12 [IST]