கிராமங்களை 'வலைக்குள்' இழுக்கும் ரிலையன்ஸ்!
சென்னை: கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்க முழுவீச்சில் களமிறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
இதற்காக பாரத்நெட், கிராமீன் விஏஎஸ் மற்றும் எம்2எம் என மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டங்கள் மூலம் நாட்ட்ன் 5 லட்சம் கிராமங்களில் இணைய தள வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் திட்டமான பாரத் நெட் அதிவேக இன்டர்நெட் சேவையாகும். இத்திட்டத்தை 20 ஆயிரம் கிராமங்களில் அறிமுகப்படுத்தப் போகிறார்கள். இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் மற்றும் 100 நகரங்கள் தவிர்த்து ஏனைய கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 153 கேபிபிஎஸ் திறன் கொண்ட இத்திட்டத்துக்கான கட்டணம் வாரம் ரூ.98 ஆகும். இதில் 350 பிபிஎஸ் வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கிராமீன் விஏஎஸ் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்குத் தேவையான செய்திகளை மொபைல்போன் மூலம் அளிக்கப் போகிறார்களாம். இதில் வாரச் சந்தை நிலவரம், வேளாண் விளைபொருள் நிலவரம், வானிலை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் அந்தந்தப் பகுதி மொழியில் அளிக்கப்படும். இதற்கான மாதக் கட்டணம் ரூ. 15.
எம்2எம் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தகவல் தொகுப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அளிக்கப்படும். இத்தகவல்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மகேஷ் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications