இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகளுக்கு நாளை கல்யாணம்
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்திக்கும், அவருடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உடன் படித்தவரான ரிஷி சுனாக்-க்கும் நாளை பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது.
குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாராயணமூர்த்தியின் கல்யாணம் வெறும் 800 ரூபாய் செலவில்தான் நடந்ததாம். தனது தந்தையின் திருமணம் மிக எளிமையாக நடந்ததை மனதில் கொண்டு அக்சதாவும் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லையாம். இதனால் எளிமையான முறையில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமணத்தில் மொத்தம் 600 விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். ரிஷி, தற்போது ஒரு நிதி அறக்கட்டளை நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறார். அக்சதா கலிபோர்னியாவில் வெஞ்சர் கேபிடல் பிசினஸில் ஈடுபட்டுள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூரின் முக்கிய இடங்களில் ஒன்றான லீலா பாலஸில் நடைபெறுகிறது. அதில் இந்தியத் தொழில்துறையினர், ஐடி துறையினர் உள்ளிட்ட பல்துறையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications