வர்ல்பூல் நிறுவனத்தின் 1,100 பணியாளர் குறைப்பு!
Subscribe to Oneindia Tamil
சிகாகோ: வர்ல்பூல் கார்ப்பரேஷன் நிறுவனம் அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள தங்களின் உற்பத்தி நிலையத்தை மூட முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள தங்கள் நிறுவனத்திலிருந்து 1100 பணியாளர்களை நீக்குவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் உற்பத்தி யூனிட்கள் சிலவற்றை மெக்சிகோவுக்கு மாற்றவும் முடிவு செய்துள்ளதாகவும் வர்ல்பூல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் 300 பேர் பணியாற்றும் இவான்ஸ்வில்லே ரெப்ரிஜிரேட்டர் யூனிட்டுக்கு இணையான இடத்தில் தங்கள் ரிப்ரிஜிரேஷன் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கவிருப்பதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது.
வர்த்தக அளவைப் பொருத்தவரை கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications