மதுரையில் 14 பேருக்கு ஆபரேஷன் - கின்னஸ் சாதனைக்கு அனுப்பபப்பட மாட்டாது: அமைச்சர்

சென்னை எழும்பூர்உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் உயிர்காக்கும் உயர் கருவிகள் மற்றும் பிறவி உள் வளைந்த கால் ஊன சிறப்பு சிகிச்சை பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் 14 பெண்களுக்கு மார்பக அறுவைச் சிகிச்சை நடந்த விவகாரம் குறித்து அமைச்சர் கூறுகையில்,
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், 14 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை தொடர்ந்து செய்யப்பட்டது. இது கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படவில்லை.
தனியாக ஒருவர் செய்தால் தான் கின்னஸ் சாதனை. ஆனால் 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.
அதிக அளவில் நோயாளிகள் இருந்ததால் இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இது அரசு மருத்துவர்களின் திறமையை காட்டுகிறது. இது கின்னஸ் சாதனை அல்ல. இதை கின்னஸ் சாதனைக்கு மனு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications