துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா போகிறார்
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட 9 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி அவர் அமெரிக்க பயணத்தை மேற்கொள்கிறார்.
டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் செல்லவுள்ளார். கூவம் ஆறு தூய்மைப் பணி உள்ளிட்டவை தொடர்பாக அமெரிக்காவில் தீவர ஆய்வப் பணிகளை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் நம்முடைய கூவம் ஆறைப் போலவே ஒரு ஆறு இருந்தது. தற்போது அது தூய்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதே முறையை கூவம் ஆறு தூய்மைத் திட்டத்திற்கும் பயன்படுத்துவது குறித்து ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.
துணை முதல்வருடன் யார் யார் செல்கிறார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications